செவ்வாய், 23 மே, 2023

பாடல் (12) சுபர், அசுபர் !

 

 

புல்லியர்      தழுவாப்       புதனும்        குருவும்

             பொங்கும்    நிலவும்,        புகரும்,        சுபரே !

எல்லியும்     சனியும்       இழிபுதன்,     பிறையும்,

             இணைபணி,  செவ்வாய்,      ஏழ்மர்       சுபரே !!

------------------------------------------------------------------------------

புல்லியர் = பாவிகள்

பொங்கும் நிலவும் = வளர்பிறைச் சந்திரன்

புகர் = சுக்கிரன்

எல்லி  = சூரியன்

இழிபுதன் = பாவியுடன் சேர்ந்த புதன்

பிறை  = தேய்பிறைச் சந்திரன்

இணைபணி   = இரண்டு பாம்புகளும்

ஏழ்மரும்  = ஏழு பேரும்

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“கணியப்பாடல்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2054,விடை (வைகாசி) 09]

{23-05-2023}

---------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக